first-standard-2023-admission

2023 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியை நீடித்து தருமாறு பெற்றோரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

அதன்படி, மேற்படி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதிதி 2022.08.15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply