6.1 மனிதனின் உணவு சமிபாட்டு செயன்முறை – (விஞ்ஞானம்) – தரம் 11

Wishlist Share

About Course

மனித உடலில் பல்வேறு உடல் செயன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான செயன்முறைகளையும் அதற்காகவென சிறத்தலடைந்துள்ள சில உடல் தொகுதிகளையும் பற்றி இவ்வலகில் ஆராய்வோம். இந்த ஒன்லைன் கற்கையானது மனித உடல் செயன்முறை (பாடம் -6) இன் உப பாடமான (6.1) “மனிதனின் உணவு சமிபாட்டு செயன்முறை பற்றிய” தெளிவான விளக்கமும், அது தொடர்பான வினா விடைகள் மற்றும் ஒப்படைகளை (அசைன்மென்ட்ஸ்) உள்ளடக்கியது.

What Will You Learn?

  • மனிதனின் உணவு சமிபாட்டு செயன்முறை
  • மனிதனின் சமிபாட்டுத்தொகுதி
  • வாய்குழியினுள் நடைபெறும் சமிபாடு
  • இரைப்பையில் நடைபெறும் உணவு சமிபாடு
  • சிறுகுடலில் நடைபெறும் உணவு சமிபாடு
  • சமிபாடு அடைந்த ஈற்று விளைபொருளுக்கு யாது நிகழ்கின்றது?
  • பெருங்குடலில் நடைபெறும் செயற்பாடு
  • சமிபாட்டுத் தொகுதியுடன் தொடர்பான நோய்களும் ஒழுங்கீனங்களும்
  • மனிதனின் உணவு சமிபாட்டு செயன்முறை தொடர்பான கடந்தகால வினாவிடைகள்
  • Assignments / செயன்முறைகள்

Course Content

6.0 மனித உடற்செயன்முறைகள்

  • மனித உடற்செயன்முறைகள் – அறிமுகம்
    02:06

6.1 மனிதனின் உணவு சமிபாட்டு செயன்முறை

வினாவிடை பகுதி

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet