6.4 மனிதனின் குருதி சுற்றோட்டத்தொகுதி – (விஞ்ஞானம்) – தரம் 11

Wishlist Share

About Course

மனித உடலில் பல்வேறு உடல் செயன்முறைகள் நிகழ்ந்தவண்ணம் இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான செயன்முறைகளையும் அதற்காகவென சிறத்தலடைந்துள்ள சில உடல் தொகுதிகளையும் பற்றி இவ்வலகில் ஆராய்வோம். இந்த ஒன்லைன் கற்கையானது மனித உடல் செயன்முறை (பாடம் -6) இன் உப பாடமான (6.4) “மனிதனின் குருதி சுற்றோட்டத்தொகுதி பற்றிய” தெளிவான விளக்கமும், அது தொடர்பான வினா விடைகள் மற்றும் ஒப்படைகளை (அசைன்மென்ட்ஸ்) உள்ளடக்கியது.

What Will You Learn?

  • - மனிதனின் குருதி சுற்றோட்டத்தொகுதி
  • - சிறுதுணிக்கைகள்
  • - குருதி திரவவிழையம்
  • - குருதியின் தொழில்கள்
  • - குருதிச்சுற்றோட்டம்
  • - குருதி சுற்றோட்டத்துடன் தொடர்பான நோய்கள்

Course Content

6.4 மனிதனின் குருதி சுற்றோட்டத்தொகுதி

  • 6.4.0 மனிதனின் குருதி சுற்றோட்டத்தொகுதி – அறிமுகம்
    00:00

6.4.1 சிறுதுணிக்கைகள்

6.4.2 குருதி திரவவிழையம்

6.4.3 குருதியின் தொழில்கள்

6.4.4 குருதிச்சுற்றோட்டம்

6.4.5 குருதி சுற்றோட்டத்துடன் தொடர்பான நோய்கள்

6.4.7 வினாவிடை பகுதி

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet