The No.1 e-Learning Platform in Sri Lanka! | 📃Help Center
The No.1 e-Learning Platform in Sri Lanka! | 📃Help Center
The No.1 Learning Platform in Sri Lanka!
எனது பெயர் தர்மராஜா விக்னராஜன். நான் B.Ed பூர்திசெய்த ஒரு விஞ்ஞான ஆசிரியர். கடந்த 30 வருட காலமாக அரச பாடத்திட்டத்திற்கமைவாக தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்கு விஞ்ஞான பாடம் கற்பித்து வருகின்றேன். எமது தேசத்தின் இன்றைய மாணவர்களே நாளைய சிறந்த சமூகத்தை உருவாக்கும் தூண்கள் என்னும் கருப்பொருளை முழுமனதாக நம்புபவர்களில் நானும் ஒருவன். அதற்கமைவாக எமது மாணவர்கள் நாட்டின் எந்த பிரதேசத்தில் இருந்தாலும் என்னால் முடியுமானவரை அவர்களிடத்தில் கல்வியை கொண்டு சேர்க்கும் நோக்கில் Eduri ஊடாக தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்தினை சிறந்த பொறி முறையின் மூலம் கற்பிக்க ஆவலாய் உள்ளேன்.
Subtotal: රු100.00